சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி Sivan Astothiram 108 Tamil Lyrics

சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி Shiva 108 Ashtothram Tamil Lyrics. Siva Ashtothrashata Namavali is the 108 names of Lord Shiva. Below is the Tamil lyrics of Shiva Ashtothra Satha Namavali.

சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஷிவாய நம:

ஓம் மஹேஷ்வராய நம:

ஓம் ஷம்பவே நம:

ஓம் பிநாகினே நம:

ஓம் ஷஷிஷேகராய நம:

ஓம் வாமதேவாய நம:

ஓம் விரூபாக்ஷாய நம:

ஓம் கபர்தினே நம:

ஓம் நீலலோஹிதாய நம:

ஓம் ஷங்கராய நம: 10


ஓம் ஷூலபாணயே நம:

ஓம் கட்வாங்கினே நம:

ஓம் விஷ்ணுவல்லபாய நம:

ஓம் ஷிபிவிஷ்டாய நம:

ஓம் அம்பிகாநாதாய நம:

ஓம் ஸ்ரீ கண்டாய நம:

ஓம் பக்தவத்சலாய நம:

ஓம் பவாய நம:

ஓம் ஷர்வாய நம:

ஓம் த்ரிலோகேஷாய நம: 20


ஓம் ஷிதிகண்டாய நம:

ஓம் ஷிவாப்ரியாய நம:

ஓம் உக்ராய நம:

ஓம் கபாலினே நம:

ஓம் காமாரயே நம:

ஓம் அந்தகாஸுர ஸூதனாய நம:

ஓம் கங்காதராய நம:

ஓம் லலாடாக்ஷாய நம:

ஓம் காலகாலாய நம:

ஓம் க்ருபாநிதயே நம: 30


ஓம் பீமாய நம:

ஓம் பரஷுஹஸ்தாய நம:

ஓம் ம்ருகபாணயே நம:

ஓம் ஜடாதராய நம:

ஓம் கைலாசவாஸினே நம:

ஓம் கவசினே நம:

ஓம் கடோராய நம:

ஓம் த்ரிபுராந்தகாய நம:

ஓம் வ்ருஷாங்காய நம:

ஓம் வ்ருஷபாரூடாய நம: 40

www.hindudevotionalblog.com

ஓம் பஸ்மோத்தூலிதவிக்ரஹாய நம:

ஓம் ஸாமப்ப்ரியாய நம:

ஓம் ஸ்வரமயாய நம:

ஓம் த்ரயீமூர்தயே நம:

ஓம் அநீஷ்வராய நம:

ஓம் ஸர்வ்ஜ்ஞயாய நம:

ஓம் பரமாத்மனே நம:

ஓம் ஸோமஸூர்யாக்னி-லோசநாய நம:

ஓம் ஹவிஷே நம:

ஓம் யஜ்ஞமயாய நம: 50


ஓம் ஸோமாய நம:

ஓம் பஞ்சவக்த்ராய நம:

ஓம் ஸதாஷிவாய நம:

ஓம் விஷ்வேஷ்வராய நம:

ஓம் வீரபத்ராய நம:

ஓம் கணநாதாய நம:

ஓம் ப்ரஜாபதயே நம:

ஓம் ஹிரண்யரேதஸே நம:

ஓம் துர்கர்ஷாய நம:

ஓம் கிரீஷாய நம: 60


ஓம் கிரிஷாய நம:

ஓம் அநகாய நம:

ஓம் புஜங்கபூஷணாய நம:

ஓம் பர்காய நம:

ஓம் கிரிதன்வநே நம:

ஓம் கிரிப்ரியாய நம:

ஓம் க்ருத்திவாஸஸே நம:

ஓம புராராதயே நம:

ஓம் பகவதே நம:

ஓம் ப்ரமதாதிபாய நம: 70


ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:

ஓம் சூக்ஷமதனவே நம:

ஓம் ஜகத்வ்யாபினே நம:

ஓம் ஜகத்குரவே நம:

ஓம் வ்யோமகேஷாய நம:

ஓம மஹாஸேனஜனகாய நம:

ஓம் சாருவிக்ரமாய நம:

ஓம் ருத்ராய நம:

ஓம் பூதபதயே நம:

ஓம் ஸ்தாணவே நம: 80


ஓம் அஹிர்புத்ன்யாய நம:

ஓம் திகம்பராய நம;

ஓம் அஷ்டமூர்தயே நம:

ஓம் அநேகாத்மனே நம:

ஓம் ஸாத்விகாய நம:

ஓம் ஷுத்தவிக்ரஹாய நம:

ஓம் ஷாஷ்வதாய நம:

ஓம் கண்டபரஷவே நம;

ஓம் அஜாய நம;

ஓம் பாஷவமோசகாய நம: 90

www.hindudevotionalblog.com

ஓம் ம்ருடாய நம:

ஓம் பஷுபதயே நம:

ஓம் தேவாய நம:

ஓம் மஹாதேவாய நம:

ஓம் அவ்யயாய நம:

ஓம் ஹரயே நம:

ஓம் பகநேத்ரபிதே நம:

ஓம் அவ்யக்தாய நம:

ஓம் தக்ஷாத்வரஹராய நம:

ஓம் ஹராய நம: 100


ஓம் பூஷதந்தபிதே நம:

ஓம் அவ்யக்ராய நம;

ஓம் சஹஸ்ராக்ஷாய நம:

ஓம் சஹஸ்ரபதே நம:

ஓம் அபவர்கப்ரதாய நம:

ஓம் அநந்தாய நம:

ஓம் தாரகாய நம:

ஓம் பரமேஷ்வராய நம: 108

சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி Sivan Astothiram 108 Tamil Lyrics


Comments

Post a Comment

Search Hindu Devotional Topics

Contact Hindu Devotional Blog

Name

Email *

Message *