அகஸ்த்தியர் ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் - Agastya Sri Subrahmanya Shodasa Nama Stotram Tamil Lyrics. This is the Shodasa Nama Stotra of Lord Muruga composed by Sage Agastya.
ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் - Sri Subrahmanya Shodasa Nama Stotra Tamil Lyrics
ஓம் அஸ்ய ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் மஹா மந்த்ரஸ்ய |
அகஸ்த்யோ பகவான் ரிஷி: |
அனுஷ்டுப் சந்தஹ: |
சுப்ரஹ்மண்யோ தேவதா |
மம இஷ்டார்த்த ஸித்த்யர்தே ஜபே விநியோகஹ: ||
த்யானம்:
ப்ரதமோ ஜ்ஞான ஸக்த்யாத்ம த்விதீய ஸ்கந்த ஏவ ச |
அக்ணி கர்பஸ் ஸ்ருதீயஸ்து பாஹுலேயஸ் சதுர்த்தக: || 1 ||
காங்கேய: பஞ்சம: ப்ரோக்தஹ ஷஷ்ட: ஸரவணோத் பவ: |
ஸப்தம: கார்திகேயஸ் ச குமரஸ் ஸ்த்த ஸ்சாந்தம || 2 ||
நவம: ஷண்முக: ப்ரோக்த: தாரகாரி: ஸ்ம்ருதோ தஸ: |
ஏகாதஸ: ச ஸேநாநீ: குஹோ த்வாதஸ ஏவ ச || 3 ||
த்ரயோதஸோ ப்ரஹ்மசாரீ சிவ தேஜஸ் சதுர்தஸ: |
க்ரௌஞ்சதாரி பஞ்ச-தஸ: ஷோடஸ: ஸிகிவாஹன: || 4 ||
பல ஸ்ருதி:
ஷோட ஸைதானி நாமானி யோ ஜபேத் பக்தி ஸம்யுத: |
ப்ருஹஸ்பதி ஸமோ புத்த்யா தேஜஸா ப்ரஹ்மன: ஸம: ||
கன்யார்தி லபதே கன்யாம் ஜ்ஞானாதி ஜ்ஞானம் ஆப்னுயாத் |
வித்யார்தி லபதே வித்யாம் தனார்தி தனமஸ்னுதே ||
www.hindudevotionalblog.com
யத் யத் ப்ராத்யதே மர்த்ய: தத் ஸர்வம் லபதே த்ருவம் ||
|| இதி ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
Comments
Post a Comment