ஸ்ரீ மட்டபல்லி மங்களாஷ்டகம் Sri Mattapalli Mangalashtakam Tamil Lyrics

ஸ்ரீ மட்டபல்லி மங்களாஷ்டகம்  Sri Mattapalli Mangalashtakam Tamil Lyrics. This beautiful and powerful ashtakam is written by Sri Mukkur Lakshmi Narasimhacharaiyar. Mattapalli Mangalashtakam is the prayer of Sri Yogananda Narasimhaswamy of Mattapalli and his consorts Sri Rajyalakshmi Thayaar and Sri Chenchulakshmi Thayaar. The famous Mattapalli Yogananda Lakshmi Narasimha Swamy Temple is located in Suryapet district of Telangana.

ஸ்ரீ மட்டபல்லி மங்களாஷ்டகம்  Sri Mattapalli Mangalashtakam Tamil Lyrics

மட்டபல்லி நிவாஸாய மதுரா நந்தரூபிணே
மஹாயஜ்ஞ ஸ்வரூபாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்  | 1 ||

க்ருஷ்ணவேணீ தடஸ்தாய ஸர்வாபீஷ்டப்ரதாயிதே
ப்ரஹ்லாதப்ரியரூபாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்  | 2 ||

கர்தஸ்திதாய தீராய கம்பீராய மஹாத்மநே
ஸர்வாரிஷ்டவிநாசாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்  | 3 ||

ருக்யஜுஸ்ஸாமரூபாய மந்த்ராரூடாய தீமதே
ஸ்ருதாநாம் கல்பவ்ருக்ஷாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்  | 4 ||

குஹாஸயாய குஹ்யாய குஹ்யவித்யாஸ்வரூபிணே
குஹராந்தே விஹாராய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்  | 5 ||

ஸ்ரீபல்யத்ரிமத்யஸ்தாய நிதயே மதுராயச
ஸுகப்ரதாய தேவாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்  | 6 ||

தாபநீயரஹஸ்தாய தாபத்ரயவிநாசிநே
நதாநாம் பாரிஜா தாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்  | 7 ||

ராஜ்யலக்ஷ்ம்யா ஸமேதாய ராகத்வேஷவிநாசிநே
மட்டபல்லி நிவாஸாய ஸ்ரீந்ருஸிம்ஹாய மங்களம்   | 8 ||

முக்கூர ந்ருளிம்ஹதாஸேந ப்ரோக்தம் மங்கள் மத்புதம் |
ய: படேத் ஸ்ரத்தயா பக்த்யா ஸர்வபாபை: ப்ரமுச்யதே | 9 ||


ஸ்ரீ மட்டபல்லி மங்களாஷ்டகம் Sri Mattapalli Mangalashtakam Tamil Lyrics


Comments

Search Hindu Devotional Topics

Contact Hindu Devotional Blog

Name

Email *

Message *